“திறமைகள் உள்ள மாணவர்கள் இருக்கிறார்கள் – அவர்களுக்கு ஒரு மிதமான ஒளி மட்டும் வேண்டும். அதற்கே நான் என் வாழ்நாளையும் செலவிட விரும்புகிறேன்.”
– கலைமகன் பைரூஸ்
சங்க காலத்தில் அதிகமான பாடல்களைப் பாடிய பெண்பால் புலவர் யார்? ('சப்ஸ்கிரைப்' பண்ணுவதனூடாக நாளும் ஒரு தமிழியல் சார்ந்த அறிவைச் சோதனை செய்து, கற்றுக் கொள்ளலாம்.)
THAMILSH SHUDAR
2 weeks ago | [YT] | 7
View 0 replies
THAMILSH SHUDAR
திருக்குறள் 2
THIRUKKURAL 2/1330
-----------------------------------
'கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்
'
What does it avail one who has learning if one does not worship the feet of God who is pure knowledge?
6 months ago | [YT] | 0
View 0 replies
THAMILSH SHUDAR
“திறமைகள் உள்ள மாணவர்கள் இருக்கிறார்கள் – அவர்களுக்கு ஒரு மிதமான ஒளி மட்டும் வேண்டும். அதற்கே நான் என் வாழ்நாளையும் செலவிட விரும்புகிறேன்.”
– கலைமகன் பைரூஸ்
6 months ago | [YT] | 0
View 0 replies
THAMILSH SHUDAR
திருக்குறள் 1
THIRUKKURAL 1/1330
-----------------------------------
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'
Just as all the alphabetical letters have the letter 'A' for their first, the whole universe has God. the Eternal as its first.
6 months ago | [YT] | 0
View 0 replies
THAMILSH SHUDAR
இந்திய சினிமாவிலேயே அதிகம் படித்த நடிகர் யார்?
6 months ago | [YT] | 0
View 0 replies
THAMILSH SHUDAR
திருக்குறளின் கடைசி அதிகாரம் பின்வருவனவற்றுள் எது?
6 months ago | [YT] | 7
View 1 reply
THAMILSH SHUDAR
சங்க இலக்கியத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட பெண்பாற் புலவர் யார்?
6 months ago | [YT] | 4
View 1 reply
THAMILSH SHUDAR
சங்க காலத்தில் அதிகமான பாடல்களைப் பாடிய பெண்பால் புலவர் யார்? ('சப்ஸ்கிரைப்' பண்ணுவதனூடாக நாளும் ஒரு தமிழியல் சார்ந்த அறிவைச் சோதனை செய்து, கற்றுக் கொள்ளலாம்.)
6 months ago | [YT] | 0
View 0 replies
THAMILSH SHUDAR
தியாகம றைந்திட் டநந்நாள்
தரணியின் திரும்பவந் திட்டதே
நாயனருள் நாளும் நீண்டே
நிலைத்திட வேண்டினன் நானுமே!
-மதுராப்புர #கலைமகன் #பைரூஸ்
Eidh Mubarak!
6 months ago | [YT] | 0
View 0 replies
THAMILSH SHUDAR
NOW 25000 SUBSCRIBERS... THANKS FOR ALL
6 months ago | [YT] | 0
View 0 replies
Load more