நாள் தோறும் ஓர் ஆலயம்

6381418388 உங்கள் ஊரில் உள்ள கோவில் கொடை விழா விடியோ நமது சேனலில் போட வேண்டும் என்றால் இந்த நம்பர்க்கு SMS பன்னுங்க

(Only WhatsApp)

எல்லோரும் போகிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை...

முடியாது
என எதையும்
விட்டு விடாதே...!
முயன்றுபார்
நிச்சயம்முடியும்

அனைத்து கோயில் சுப நிகழ்ச்சிகளுக்கு சிறந்த முறையில் நேரடி ஒலிபரப்பு மற்றும் அனைத்து கோயில்கள் வரலாறும் இங்கு காணலாம்🙏🙏


நாள் தோறும் ஓர் ஆலயம்

ஆடி அமாவாசை அப்பர் கைலாய காட்சி திருவையாறு

2 months ago | [YT] | 8

நாள் தோறும் ஓர் ஆலயம்

ஓம் சுவாமியே! சுரணம் ஐயப்பா!!

குருநாதர் M.ராதாகிருஷ்ணன் : 9790994373

பதிவு எண் 13/2014:

சாலையோர அன்னதானம்

இருமுடி கட்டி சபரிமலை செல்லும் சாமிமார்கள்அன்னதானத்தில்

கலந்து கொண்டு அய்யன் அருள் பெற்றுச்செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

ஸ்ரீ சேனை விநாயகர் சபரி யாத்திரை சமூக நல அறக்கட்டளை

வாசுதேவநல்லூர் - 627758, சிவகிரி தாலுகா, தென்காசி மாவட்டம்

1 year ago | [YT] | 34