மாயோன் வலைகாட்சியியானது உலகம் முழுவதும் வாழ கூடிய யாதவ மக்களுக்கான இணைய ஊடகம் ஆகும்..

இந்த வலைகாட்சியில் யாதவர்களின் அனைத்து வகையான தகவல்களும் இடம்பெறும்..

அறியப்படாத வரலாறுகள்,பாரம்பரியம்,தொன்மை,தினசரி முக்கிய நிகழ்வுகள்,விழிப்புணர்வு தகவல்கள், உளவியல் தகவல்கள் என அனைத்து காணொளிகளும் பதிவு செய்யப்படும்..

தனிதிறமை உள்ள உறவுகள் உங்கள் திறமையினை காணொளியாக பதிவு செய்து எங்களுக்கு அனுப்பவும்..உங்கள் திறமையினை அனைவரும் அறியும்படி செய்ய மாயோன் வலைகாட்சி எப்போதும் தாயராக உள்ளது..


உங்கள் குடும்ப மற்றும் உறவினர்களுக்கு நமது மாயோன் வலைகாட்சி காணொளிகளை அவசியம் பகிர்ந்து கொள்ளும்படி விரும்பி கேட்டு கொள்கிறோம்...

மேலும் யாதவ உறவுகள் தங்களது நிகழ்வுகள் மற்றும் சமூகம் சார்ந்த காணொளிகளை ஒளிபரப்ப விரும்பினால் mayontvofficial@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும்


MAYON TV

மாவீரர் தினம் ஜூலை11...💙💛

1 year ago | [YT] | 797

MAYON TV

https://youtu.be/CCw9n57WClM?si=liOG5...

#விழித்து கொள் யாதவ இனமே!!!

தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு நினைவு மண்டபம்...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இரண்டு மண்டபங்கள் முதல்வர் அறிவிப்பு...

ஆனால்

மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாலை அணிவிக்க வருவதே நமக்கு எல்லாம் மிக பெரிய அறிவிப்பு...

தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் சமுதாயம் யாதவ சமுதாயம்..

ஆனால் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக முதல் இந்திய சுதந்திர போராட்ட மாமன்னர் அழகுமுத்து கோன் அவர்களை ஆளும் ஆட்சியாளர்கள் புறக்கணித்து வருவது தொடர் கதை ஆகிவிட்டது..

திமுக ஆட்சிக்கு வந்தால் மாவீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் சுற்றுலா தளமாக மாற்றப்படும் என்ற தேர்தல் அறிக்கை என்ன ஆனது என்று வரை தெரியவில்லை???

அதேபோல் மதுரையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட திரு.செல்லூர் ராஜு அவர்கள் தான் வெற்றி பெற்றால் மதுரையில் மாவீரன் அழகுமுத்து கோன் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் என்ன ஆனது??

கட்சிகளை கடந்து சமுதாயமாக ஒன்றுபட வேண்டிய தருணம் இது...

மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் அரண்மனை அழியும் நிலையில் உள்ளது..

அரண்மனையை சீரமைத்து தர கோரி யாதவ உறவுகள் அனைவரும் ஒருமித்தமாக குரல் கொடுக்க வேண்டும்...

யாதவ இனிமே விழித்து கொள்...

தொடர்ந்து பேசுவோம்..

2 years ago | [YT] | 34

MAYON TV

யாதவர் எழுச்சி மாநாடு

2 years ago | [YT] | 27

MAYON TV

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா யாதவர் எழுச்சி மாநாடு

2 years ago | [YT] | 102

MAYON TV

பொட்டல் துரை யாதவ் யாதவர் எழுச்சி மாநாடு 👇

2 years ago | [YT] | 270

MAYON TV

#முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்து கோன்...🇮🇳🇮🇳🔥

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்...🔥🔥🔥🇮🇳

2 years ago | [YT] | 117