Villupuram Kalvi TV

இந்த சானல் முழுக்க முழுக்க கல்வி செயல்பாடுகளுக்கான ஒரு தளம்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய கல்வி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெறும். கலைத்திருவிழா மற்றும் புத்தகத்திருவிழா நிகழ்ச்சிகள் பதிவேற்றம் செய்யப்படும். பள்ளிகளில் நடைபெறும் கற்பித்தல் மற்றும் மாணவர் செயல்பாடுகள், நடனம், விளையாட்டு,கண்காட்சிகள் இடம்பெறும். மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்விதுறை சார்பாக நடைபெறும் அனைத்து கண்காட்சிகள், சிறப்பு முகாம்கள், மாரத்தான் மற்றும் இதர போட்டிகளும் இடம் பெறும்.

தொடர்புக்கு :
+919942253501
kalvitholakatchivillupuram@gmail.com