மாற்றம் ஒன்றே மாறாதது. தகவல் தொழில் நுட்ப உலகத்தின் நாம் வாழ்கிறோம்... Unwritten history எழுதப்படாத வரலாறு என்ற யுடுயூப் சேனல் ஆரப்பிக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும், இதன் நோக்கமாக இதுகாலம் எழுத்தில் பதியாத, பதிய வாய்ப்பு அற்ற அல்லது முடியாத எண்ணற்ற மாற்று இயக்க தோழர்கள் நினைவுகளை, கள செய்திகளை, வரலாற்றை பதிவு செய்வதாக இருந்தது. இதில் 2000 காணொளிகள் இருக்கலாம், பலர் இதற்கு உழைப்பை, நேரங்களை உதவி உள்ளனர். பேட்டிகள், கருந்தரங்க உரைகள், நாடகம், போராட்டங்கள், கலை-இலக்கிய பதிவுகள் இயற்கை நிகழ்வுகள், மூலதன வகுப்பும், மார்க்சிய- பெரியாரிய-அம்பேத்காரிய சிந்தனைகள் பற்றிய கருத்துரைகள்-வகுப்புகள் என்று ஒரு கலவையாக இந்த சேனல் இருக்கிறது. இருக்கும்.
Unwritten history is Ytube Channel functioning more than 14 years. Main aim of this channel is explore the people"s unknown history and people"s hero history. It is Joint work of many comrades and friends. It explore Marxism, Ambedkarite, periyarist & alternative ideology $ activities. Nearly 100 English video & More than 1000 tamil video


4:07

Shared 1 day ago

44 views

11:15

Shared 2 weeks ago

96 views