சின்மொழி

பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கு அழுக்குடம்பு இந்நின்ற துயரம் இனியாம் உறாமைக்கு சுடரடி இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருள் வைகுந்தம் என்னும் வான் போகம்!