ANTHAKUDI ILAYARAJA

தொடர்புக்கு:
ஆந்தகுடி இளையராஜாவின் "இளையகானம்" கிராமிய பல்சுவை கலைநிகழ்ச்சி, காரைக்குடி

"ஜாய் மியூசிக்கல் ஸ்டுடியோ (JOY MUSICAL STUDIO) (ரெக்கார்டிங் தியேட்டர்) காரைக்குடி.

ஜாய் மியூசிக் அகாடமி ( JOY MUSIC ACADEMY) காரைக்குடி 8248052217, 8098689244.
-------------------------------********----------------------------

அனைவர்க்கும் வணக்கம்!
நமது ஜாய் மியூசிக் அகாடமியில் சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வரம்பு ஏதுமின்றி அனைவருக்கும் முறையாகவும் எளிதாகவும் இசைப் பயிற்சியை கற்றுக்கொடுக்கப்படும்.

பயிற்சியில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களுக்கு நமது மற்றொரு அதிநவீன ஒளிப்பதிவு கூடமான "ஜாய் மியூசிக்கல் ஸ்டுடியோவில்" (Joy Recording Studio) ஆல்பம் பாடல்கள் பாடவும் மற்றும் இசை அமைக்கவும் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா மற்றும் மேடை அரங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.


அன்புடன்:-
ஆந்தகுடி இளையராஜா
காரைக்குடி.

அகாடமி & ஸ்டூடியோ மேப் 👇
goo.gl/maps/A3bP8TiHods4EETB8?g_st=aw