சிவமயம்
திருச்சிற்றம்பலம்

அன்புடையீர்

வணக்கம்

நமது Aksara Annamalai ஜோதிடவியல் சேனல் மூலமாக
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் இடம் பெற்றுள்ள நட்சத்திர மண்டலங்கள் வழியாக சூரியன் முதலான 9 கிரஹங்கள் சஞ்சாரம் செய்வதால் உண்டாகும் சுகம் மற்றும் துக்கங்களை
ஒரு ஜீவ ஆத்மாவின் கர்ம வினைப்படி நிகழவிருக்கும் பலாபலன்களை இறையருளுடனும் குரு அருளுடனும் மிகத்தெளிவாக மாதபலன், ஆண்டு பலன், சூரியன் பெயர்ச்சி,செவ்வாய் பெயர்ச்சி, சுக்ரன் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மற்றும் சனிபெயர்ச்சி பலன் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம்
அன்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்

மேலும் ஜோதிடம் என்பது ஒருவர் தன்னுடைய பாவ புண்ணியம் பலன்களை எந்தெந்த காலங்களில் எதன்மூலமாக அனுபவிப்பார் என்பதை அறிந்து கொள்ள உதவுமே தவிர
அதன் வினைப்பயனை மாற்றி அமைக்க முடியாது

நன்றி
வாழ்க வளமுடன்

For contact
abiastroindia@gmail.com

திருச்சிற்றம்பலம்