VOICE OF GOVT STUDENTS

அரசு பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது.
அரசு பள்ளி நிகழ்வுகள், மாணவர்களின் திறமைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய கருத்துக்கள், பள்ளிக்கல்வித் துறை தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளில் பாதிப்பின்றி இப்பணி நடைபெறுகிறது.