தமிழ்நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளர், உழைப்பால் உயர்ந்தவர், திரு M முருகானந்தம் அவர்கள்.

எளியவராய் பிறந்து, உச்சத்தை அடைந்து, 13 நிறுவனங்களை கட்டி ஆளும் மிகப்பெரிய ஆளுமை தான் இவர்.

ரோட்டரி நிறுவனத்தின் மூலம் தன் சமூக சேவையை தனது 16 வயதில் ஆரம்பித்து, பின் தனது எக்சல் அறக்கட்டளை வழியாகவும் தொடர்ந்து இரட்டிப்பு சேவை செய்து வருகிறார்.

இளைஞர்களுக்கு ஒரு புது எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

இவர் தன்னைத்தானே ஊக்குவித்துக்கொள்வதோடு, சுற்றி இருப்பவர்களையும் ஊக்குவித்து, வளர்ச்சி அடையவும், சரியான பாதையில் பயணிக்கவும் வழிகாட்டியாக விளங்குகிறார்.

சமூக சேவகர், எக்சல் நிறுவனங்களின் நிறுவனர், ரோட்டரியின் முன்னனி உறுப்பினர் என பல பொறுப்புகளை திறமையாக கையாண்டு வரும்போதிலும், அவரின் மேலான சமூக சேவை, அவரை தமிழகத்தின் அமைச்சரவையில் மக்களின் பிரதிநிதியாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைத்தது.

MMM என்று அழைக்கப்படும் இவரை #MMMTrichy என அடையாளம் காணலாம்.

தொழிலதிபராய் திகழும் போதிலும், உடன் பணியாற்றுபவர்களிடம் நட்பாகவும் அன்பாகவும் பழகி வருகிறார்.

மாறு..!! மாற்று..!! என்பது இவரது அழைப்பு


0:11

Shared 10 months ago

240 views

0:21

Shared 1 year ago

9 views

1:33

Shared 1 year ago

10 views

2:44

Shared 2 years ago

31 views

5:14

Shared 2 years ago

560 views