Kutty Harish Vlog

உறவுகளுக்கு வணக்கம் 🙋
நாங்கள் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து, ஆரோன் நிஷா எங்களுடைய யூடியூப் சேனலில் எங்களுடைய சமையல்கள், எங்களுடைய அனுபவங்கள், கிராமத்து வாழ்க்கை முறை, பல்வேறு இடங்கள் சார்ந்த வீடியோக்கள், இயற்கை உணவுகள், போன்ற காணொளிகளை நாங்கள் பதிவுசெய்து வருகிறோம்.😍❤️👍
எங்களுடைய வளர்ச்சிக்கு உங்களுடைய ஆதரவு வேண்டும்

எங்களுடைய சேனலை subscribe பண்ணி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️❤️. உங்கள் kutty Harish Vlog
தொடர்புகளுக்கு.0771296369


0:12

Shared 8 months ago

112 views