எந்த ஒரு நல்ல படைப்பும் நம்மை அடுத்ததை நோக்கி எளிதில் நகரவிடாது என்பார்கள். அதற்கான உதாரணம் தான் இந்த #சிச்சிலி கவிதை தொகுப்பு புத்தகம். இதில் நிறைய கவிதைகள் என்னை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தது. ஒரு மாத காலமாய் தீர்ந்து போக கூடாதென ஒவ்வொரு முறையும் மிச்சம் வைத்து கொஞ்ச கொஞ்சமாய் வாசித்தேன் இன்று அது நிறைவு பெற்றதில் தான் சிறுது சோகம். இதில் நிறைய கவிதைகள் எனது வாசிப்பை தொடரவிடாமல் தொந்தரவு செய்தது. அது மீட்டெடுக்கும் நினைவுகள் பல நம்மை மகிழ, ரசிக்க, ஏங்க வைப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை தொடர்ந்து அதுகுறித்து சிந்திக்க வைப்பதும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுமாய் இருக்கிறது. நான் இது வரையில் வாசித்த கவிதை தொகுப்புகளில் இதுதான் மிகச்சிறந்தது என்று இதனை பகிர தோன்றுகிறது. சிச்சிலி - லீனா மணிமேகலை ❤️
Murugan Kc
எந்த ஒரு நல்ல படைப்பும் நம்மை அடுத்ததை நோக்கி எளிதில் நகரவிடாது என்பார்கள். அதற்கான உதாரணம் தான் இந்த #சிச்சிலி கவிதை தொகுப்பு புத்தகம். இதில் நிறைய கவிதைகள் என்னை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தது. ஒரு மாத காலமாய் தீர்ந்து போக கூடாதென ஒவ்வொரு முறையும் மிச்சம் வைத்து கொஞ்ச கொஞ்சமாய் வாசித்தேன் இன்று அது நிறைவு பெற்றதில் தான் சிறுது சோகம். இதில் நிறைய கவிதைகள் எனது வாசிப்பை தொடரவிடாமல் தொந்தரவு செய்தது. அது மீட்டெடுக்கும் நினைவுகள் பல நம்மை மகிழ, ரசிக்க, ஏங்க வைப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை தொடர்ந்து அதுகுறித்து சிந்திக்க வைப்பதும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுமாய் இருக்கிறது. நான் இது வரையில் வாசித்த கவிதை தொகுப்புகளில் இதுதான் மிகச்சிறந்தது என்று இதனை பகிர தோன்றுகிறது.
சிச்சிலி - லீனா மணிமேகலை ❤️
4 years ago | [YT] | 1