மதிப்பெண்கள் சிலருக்கு மதிப்பு எண்களாக இருக்கிறது. சிலருக்கு மிதிப்பு எண்களாக இருக்கிறது. இந்த மிதிப்பு எண்களால் என் மதிப்பு என்ன ஆகும் என்று கலங்காதே , மதிப்பு எண்களில் இல்லை உன் எண்ணங்களில் தான் இருக்கிறது. எண்ணங்களை உயர்வாக வை , உலகம் ஒருநாள் உன்பெயர் சொல்லும் . - நான் உங்களில் ஒருவன் .
Naan ungalil Oruvan
மதிப்பெண்கள்
சிலருக்கு மதிப்பு எண்களாக இருக்கிறது.
சிலருக்கு மிதிப்பு எண்களாக இருக்கிறது.
இந்த மிதிப்பு எண்களால் என் மதிப்பு என்ன ஆகும் என்று கலங்காதே , மதிப்பு எண்களில் இல்லை உன் எண்ணங்களில் தான் இருக்கிறது.
எண்ணங்களை உயர்வாக வை , உலகம் ஒருநாள் உன்பெயர் சொல்லும் .
- நான் உங்களில் ஒருவன் .
5 years ago | [YT] | 10