DreamToRank

வாக்கியம் I : எஸ்.ஆர். கன்னம்மாள் அவர்கள் பெரியாரின் இளைய சகோதரி ஆவார். 1930களில் அவர் ‘குடியரசு’ இதழின் வெளியீட்டாளர் ஆக இருந்தார்.


வாக்கியம் II: “ஏன் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்” என்ற தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரைக்காக பெரியாரும் கன்னம்மாளும் கைது செய்யப்பட்டனர்.


வாக்கியம் III : கன்னம்மாள் அவர்கள் 1932-இல் ஈரோடு நகராட்சியில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?

3 weeks ago | [YT] | 0