@sri...2384

ஓம் சரவணபவ முருகா முருகா முருகா சரணம் போற்றி போற்றி போற்றி துணை... தினமும் ஒரு நிமிடம் முருகனிடம் இப்படி கேளுங்கள். உள்ளம் உருக உண்மையான பக்தியோடு, அன்போடு. அப்பனே முருகா நீ மட்டும் போதும். நீ பார்த்து கொடுப்பது எனக்கு சிறப்பானது. என்னை உன் தொண்டனாக ஏற்றுக் கொள்" உன் திருவடி நிழலில் எனக்கு இடம் கொடு பட்டது போதும் இனி துயரம் வேண்டாம். என் வாழ்க்கையை நல்லபடியாக மாற்று. எல்லா நலன்களும் கிடைக்க செய், தீயவற்றை நீக்கி நல்ல தகுதியை கொடு. சகல செல்வ யோகத்தோடு வாழவை முருகா. இவ்வாறு கேட்க நாம் கேட்பதைவிட அதிகமாக 12 கரங்களர் வாரி கொடுக்கும் வள்ளலை கொண்டவர் நமது முருகன். ஓம் முருகா...

4 days ago | 0

@ManoharEKMano

Om Saravanabhava potri

3 days ago | 0

@D.dd.d-m7o

🙏🙏

4 days ago | 0