160 Rupees

புரியுது... கிரிக்கெட் பாக்க உங்க எல்லாருக்கும் ரொம்ப புடிச்சி இருக்கு. ஆனா அது ஒரு ஸ்போட்ஸ்னு மட்டும் தான் எனக்கு தெரியும். இருந்தாலும் நா சொல்றதையும் ஒரு நிமிஷம் கேளுங்க!

1. உங்க வேல எல்லாத்தையும் மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி முடிச்சிக்கோங்க.
2. இல்ல லீவ் போட்டு வீட்லயே இருங்க.
3. ஸ்கோர் மட்டும் notification a பாத்துக்கோங்க.
4. இல்லனா save பண்ணிட்டு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாத்துக்கோங்க.

தயவு செஞ்சு ரோட்ல, டிராபிக்ல வண்டி ஓட்டிட்டு போகும் போது பாக்காதிங்க. கண்டிப்பா உங்கள நம்பி ஒரு குடும்பம் இருக்கும், உங்களை எதிர் பார்த்திட்டு இருக்கும். வண்டியில உங்களை நம்பி ஒரு நபரும் இருக்காங்க. உங்களோட ஆர்வ மிகுதியும், அஜ்ஜாக்கிரதை தனமும் ரோட்ல போற மத்தவங்க உயிரோடவும், வாழ்க்கையோடு விளையாடுது. So, Please!

நா boomer அ கூட இருக்கலாம். இத படிக்கிற ஒருத்தர் இத உணர்ந்தா போதும் எனக்கு!

#cricket #matchalert #T20

சுரேஷ் தருண்
07.04.2025

7 months ago | [YT] | 0