பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் ஐயா "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்றும் கேப்டன் வழியில்.. ❤️
2 months ago (edited)
| 13
என்றும் எங்கள் மனதில் சிம்மாசனம் இட்டு ஆட்சி செய்து வரும் எங்கள் சொக்கலிங்கம் என்னுயிர் கேப்டன் அவர்களின் 73 வது பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன் உங்களை நேசிக்கிற பல கோடி சகோதரர் சகோதரிகளில் ஒருத்தியாக இந்த தங்கையின் வேண்டுதல் மறுபடியும் வாங்க அண்ணா உங்களைத் தவிர வேறு யாரும் எங்களை வழிநடத்த எங்களில் ஒருவராக உங்களால் மட்டுமே முடியும் என்றும் ஏழைகளின் பங்காளன் அன்னமிட்ட தெய்வம் நாங்கள் வாழும் காலத்து கலியுக கர்ணன் அண்ணா உங்கள் நினைவில் என்றும் உங்கள் அன்பான முகம் காணாது வாடும் அன்புள்ள சகோதர சகோதரிகள் வரிசையில் நானும் ஒருத்தி
2 months ago
| 21
இயற்க்கையை உணர்ந்து பேசுபவர் ! சிறந்த மனிதர் ! உலகத்திலே உணவு என்பது மனிதனின் உயிர்.!. பசி அறிந்து உணவழிக்கிற மா மனிதர்.!வணக்கம்.
2 months ago (edited) | 6
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என்றும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரே தலைவன் கேப்டன் ❤️ ❤️❤️❤️❤️❤️🎉🎉
2 months ago | 7
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்னதான பிரபு புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ஐயா 💐💐💐💐💐💐💐💐💐💐💐
2 months ago | 5
எங்களின் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைந்த, கேப்டன் அப்பாவிற்கு, அகவை தின வாழ்த்துக்கள் அப்பா, வாழ்த்துவதற்கு எங்களுக்கு வயதில்லை, ஆதலால் உங்களின் பொன்னான பாதம் தொட்டு வணங்குகிறோம் 🙏🙏🙏🙏😔🥺அப்பா ❤️
2 months ago | 2
என்றும் எங்கள் மனதில் நிக்காத காவியமாக இருக்கும் என் தலைவன் அவர் தான் காவியத்தலைவன் 🔥🔥🔥🔥🇩🇪♥️♥️♥️♥️♥️♥️
2 months ago | 7
Endrum engal Marathi neengaa idam Petra engal C.M. Captain Ayya avarkalai vanangukirom. We love you Captain
2 months ago | 2
உங்கள் உயர்ந்த எண்ணம் உயர்ந்த இட்சியங்கள் நிறைவடையாமல் விட்டாலும் இந்த மானிடர் வாழம் வரை உங்கள் பெயரை உச்சரித்துக் கொண்டேயிருப்பார்கள் சமகாலத்திலல் வாழ்ந்தோம் என்பதில்நமக்கும் பெருமை இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
2 months ago (edited) | 6
JASMINE
2 months ago | [YT] | 4,573