WIN MUSIC

வருகை புரிந்த அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏

3 months ago | [YT] | 134



@mahalakshmivenkatesan4743

Godblaseyou💖💖💖💖💖💫💫💫

3 months ago | 1

@Junaithabegum-m9b

தங்கம் நீங்களும் உங்கள் குடும்பமும் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் எந்த குறையும் இல்லாமல் எப்போதும் இதேபோல் சந்தோஷமாக இருங்கள் நம்ப தலைவர் போல் வாழ்த்துக்கள் ராஜா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

3 months ago | 1

@Junaithabegum-m9b

கண்ணே கனியே முத்தே மணியே என் தங்கமே எனக்கு அளவிலா மகிழ்ச்சி ராஜா உங்களை இத்தனை அன்பு சொந்தங்கள் பாராட்டுவது பார்த்து ரசித்தேன் அனந்தம் அடைந்தேன் ராஜா வாழ்த்துக்கள் தங்கம்

3 months ago | 1

@NagaLakshmi-g3u

செல்லம் உங்களுக்கு என்னை போல் இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் உறவுகள் தங்க பிள்ளை வாழ்க வளர்க செல்லம் அத்தையின் அன்பு என்றென்றும் உங்களுக்கு உண்டு செல்லம்❤️❤️🌺❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤

3 months ago | 1

@Sahayam.C

உலகம் உள்ள வரை வெற்றி தமிழனின் வெற்றிடத்தை யாராலும் நெருங்க முடியாது தாத்தா உடன்குடி🌹

3 months ago | 1

@NagaLakshmi-g3u

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல் வெற்றி தமிழன் உங்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் பேர் புகழும் இனிமேல் வந்து கொண்டே இருக்கும் செல்லம் எங்கள் சின்ன எம்ஜிஆர் வெற்றி தமிழன் ஹாட்வின் என்றும் புரட்சித்தலைவர் வழியில் அத்தையின் அன்பான வாழ்த்துக்கள் செல்லம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌺❤️❤️❤️❤️❤️❤️❤️❤

3 months ago | 1

@NaseethAhmed

Welcome 🙏 💙

3 months ago | 0