தமிழர் கட்சிகள் கூட்டணி ஏன் எதற்கு ? தமிழ்நாட்டை தமிழர் ஆள்வது எப்படி?
தன் வாழ்நாள் முழுவதும் தமிழையும், தமிழரின் வரலாற்று வாழ்வியல் வழிபாடு பண்பாடு கலாச்சாரத்தையும் இழிவு செய்தும், தமிழர்களை தேவ**யா மக்கள் என்று பொது மேடையும் இழிவாக பேசி அசிங்கப்படுத்திய வந்தேறி இராமசாமி நாய்டுவையும் திராவிட கொள்கையையும் எத்தனை முறை பொது வெளியில் அம்பலப்படுத்தினாலும், எதிர்த்து பரப்புரை செய்தாலும் மீண்டும் மீண்டும் திமுகவும் திராவிட கழகமும் நூற்றுக்கணக்கான ஆயிரகணக்கான கோடிகளை இறைத்தும் திராவிட முதலீடு ஊடகங்களை கொண்டும் திராவிடத்தையும் இராமசாமி கொள்கையையும் அந்நியர் அரசியல் அதிகாரத்தையும் தமிழ்நாட்டில் நிறுவிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் தெலுங்கர் இராமசாமி நாய்டுவை கடவுளாக தொடர்ந்து நிலைநிறுத்திக்கொண்டு தான் இருக்கும் என்பதை உணர்க.
இதற்கு காரணமே திராவிடத்திடம் இருக்கும் அரசியல் அதிகாரமும் அதை உருவாக்கி கொடுக்கும், திராவிடத்தின், அரசியல் கூட்டணி கொள்கையும் தான். எரிவதை நிறுத்தாமல் கொதிப்பதை நிறுத்த முடியாது. திக திமுகவிடம் இருக்கும் அரசியல் அதிகாரத்தை பிடுங்காமல் தமிழினத்தை அடிமையாக்கி சர்வாதிகாரம் செய்யும் திராவிடத்தையோ இராமசாமியின் தமிழின அழிப்பு கொள்கையையும் தமிழ்நாட்டில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணர்க.
எது திமுக திராவிடத்திற்கு அதிகாரத்தை கொடுப்பது ? என்ன தான் வெளியில் திமுக வை பாஜக என மற்ற கட்சிகள் ஒன்றுக்கொன்று விமர்சித்துக்கொண்டாலும், தேர்தலில் தமிழ் கட்சிகளின் கூட்டணி கொள்கையே திராவிடம் பேசும் அந்நியர்களை தமிழர் நிலத்தின் ஆட்சி பீடத்தில் அமர்த்துகிறது தமிழையும் தமிழர்களையும் தமிழர் நிலத்தையும் தொடந்து அழித்துவரும் வந்தேறி திமுகவை மட்டுமே தமிழர் நாட்டை சர்வாதிகாரம் செய்ய இங்குள்ள தமிழர்களின் கட்சிகள் செயல்படுவதாகவே உணர முடிகிறது. காரணம், கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு தேர்தலில் இவர்களின் கூட்டணி கொள்கையும் செயல்பாடுகளும் தேர்தலின், தமிழர் வாக்குகளை மட்டும் மூன்றாக அல்லது நாங்காக பிரித்து, வந்தேறி ஓட்டுகளை ஒட்டுமொத்தமாக ஒரே கட்சியான திமுகவிற்கு போட வைத்து, வந்தேறி திமுகவை மட்டுமே அதிகாரத்தில் அமர்த்தி வருவதை உணர்க.
கட்சிகளின் கூட்டணி கொள்கை தான் திராவிடம் பெயரில் திமுகவை மட்டுமே கொண்டு தமிழ் நிலத்தை ஆள வைக்கிறது, எனவே இதுதான் இங்குள்ள தமிழ் கட்சிகளாக சொல்லக்கூடியவர்களின் மறைமுக கொள்கையா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
காரணம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி என கட்சிகளின் கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும், திமுகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ, இவர்கள் அமைக்கும் கூட்டணி கொள்கையும் கூட்டணி அமைக்கா கொள்கையும் தமிழர்களின் வாக்குகளை மட்டுமே மூன்றாக நான்காக பிரித்து, வந்தேறிகளின் கட்சியான திமுக வெற்றி பெறவே வழிவகுத்து வந்துள்ளது.
எதிர்காலத்தில், திமுக அல்லது பாஜக என்ற இரு வந்தேறி கட்சிகளை தான் ஆளும் கட்சியாகவும் எதிர் கட்சியாகவும் தமிழர் நிலத்தில் அதிகாரம் செலுத்தும் வேலைக்கும் இங்குள்ள தமிழர் கட்சிகளின் கூட்டணி கொள்கை செயல்பாடுகள் அமையும் என்பதை நோக்கியே கட்சிகளின் செய்யப்பாடுகளை பார்க்க முடிகிறது, கூடவே, கூத்தாடி விஜய் அரசியலும் எந்த தமிழர்க்கும் பெருவாரியாக வாக்கு வங்கி வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தை மையப்படுத்தியே அரசியலில் இறக்கி விடப்பட்டுள்ளார். எனவே, இங்குள்ள கட்சிகள் தமிழர்களை முட்டாளாக்கி வந்தேறி திமுக என்கிற திராவிட கட்சியையோ, பாஜக என்கிற ஆரிய கட்சியை மட்டுமே கொண்டு தமிழ் நாட்டை ஆட்சி செய்ய வேலை செய்து வருகிறார்கள் என்பதையும் உணர்க.
ஏற்கனவே, திராவிடம் பெயரில் நம் மொழி, நிலம் பண்பாடு, கலாச்சாரம் வரலாறு என அனைத்தையும் முடிந்த அளவு அழித்து விட்டார்கள்,எனவே இனியும் நம் இனத்தை அழிய விடாமல், தமிழர் தாயகத்தை பாதுகாக்க, தமிழ் தேசியர்கள் தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள் தேர்தல் களத்தில் செயல்படும் தமிழர் கட்சிகளை ஒன்றிணைத்து திமுக பாஜக போன்ற திராவிட ஆரிய கட்சிகளற்ற #தமிழர்க்கட்சிகள் கூட்டணி ஒன்றை உருவாக்கி தமிழர் தலைமையில் தமிழ்நாட்டில் தமிழர் அதிகாரத்தை நிறுவ தேவையான அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுப்புகளையும் செய்க.
தமிழர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க தேவையான பரப்புரையை கருத்தியலையும் கட்டமையுங்களையும் உருவாக்கி தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து ஆரிய திராவிட கட்சிகளுக்கு எதிரான புதிய தமிழர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் கொள்கையை உருவாக்குங்கள்.
காலத்தை விரயம் செய்யாமல், இனி தமிழ் நாட்டில் தமிழர் தலைமையில் தமிழர் கட்சிகளின் ஆட்சி மட்டுமே நடக்கவேண்டும். அதுதான் தமிழினத்தையும் தமிழர் நாட்டையும் பாதுகாக்கும். அதுதான், திராவிடத்தையைம் இராமசாமி நாயுடுவின் தமிழின அழிப்பு கொள்கைகளையும் தமிழ்நாட்டில் இருந்து நிரந்தமாக ஒழிக்க முடியும்.
தனித்த கொள்கை கோட்பாடு என வசனங்கள் மேடை பேச்சுக்கும் கைதட்டளுக்கும் தமிழ்தேசியத்தை ஏட்டுச்சுரக்காயாக வைத்திருக்கவே உதவும், அதிகாரமற்ற எந்த பேச்சும் காலத்தை வீணடிக்கும் செயல் மட்டுமே.
போலியான மக்களாட்சியை மட்டுமே நிறுவிவரும், இவிஎம் தேர்தலின் எதார்த்த நிலையை பாருங்கள் திராவிட ஆரிய ஊடக அதிகார வலிமையையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள் தமிழர்கள் தனித்தனியே நிற்பது எளிமையாக எதிரிகள் அதிகாரத்திற்கு வந்துவிட வழியாக அமைந்துவிடுகிறது.
தமிழர்த் தலைமையில் அதிகாரம் கட்டமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே வடுக பிராமண ஏகாதிபத்தியங்கள் கூட்டாக பல்முனை தாக்குதல்களை செய்கின்றன சினிமா நடிகர்களையும் களத்தில் இறக்க தமிழர் ஓட்டுகளை சிதறடிக்கும் வேலையில் இறங்கி உள்ளன. மானத் தமிழ்தேசிய உறவுகளே உணர்வாளர்களே தமிழர்க் கட்சி கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்குங்கள் தமிழர் கூட்டணிக்கு தேவையான கருத்தியலை பேசுங்கள், பரப்புங்கள். தமிழர் கட்சிகளை ஒன்றிணைக்க அழைப்புவிடுங்கள்.
அழைப்பை ஏற்காத கட்சிகளின் உண்மையான நோக்கம் தமிழின அதிகாரமா? திராவிட அதிகாரத்தை தொடர்ந்து தமிழர்நிலத்தில் நிலைநாட்டுவதா என்ற கேள்வியை எழுப்புங்கள்.
2026 தேர்தல் ஆரிய திராவிட கட்சிகளை தவிர்த்த தமிழர் கட்சி கூட்டணி தான் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று கருத்தியலை கட்டமையுங்கள். அதுதான் தமிழினத்திற்கான சரியான தமிழ்தேசிய அரசியல் கொள்கையும் பாதையும் என்பதை உணருவோம்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு தமிழர்கள் நாம் ஒன்றுபட்டால் தான் நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்பதை ஆழ நினைவில் வைப்போம். ஓன்றிணைந்து எதிரிகளை வீழ்த்த களம் அமைப்போம்.
வெற்றி வேல்! வீரவேல்! தமிழர் குடிகள் ஒற்றுமையே இனத்தின் அதிகாரம்!!
இங்ஙனம், தமிழர் குடிகள் - ஐக்கிய ராஜ்ஜியம் [ TamilarKudigal | www.tamilarkudigal.com | Contact @tamilarkudigal.com | tamilarkudigal@gmail.com | youtube.com/@tamilarkudigal
தமிழர்குடிகள் TamilarKudigal

இங்ஙனம்,
தமிழர் குடிகள் - ஐக்கிய ராஜ்ஜியம் [ TamilarKudigal | www.tamilarkudigal.com | Contact @tamilarkudigal.com | tamilarkudigal@gmail.com | youtube.com/@tamilarkudigal
10 months ago | [YT] | 41