தமிழ்நாட்டில் வசிக்கும் வட இந்திய மக்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது
2 weeks ago | 1
உடல் ஊனமுற்றவர்கள் பள்ளிகளில் வேலை பார்க்கும் இயன்முறை மருத்துவர்களை (physiotherapist) பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மிக முக்கியமானது. உடல் ஊனமுற்றவர்கள் பள்ளிகளை சீர் செய்ய வேண்டும்.
2 weeks ago | 0
துப்புரவு பணியாளர்கள் 20 வருஷம்.. செவிலியர் 10 வருஷம்.. பகுதி நேர ஆசிரியர்கள் 15 வருஷம் பணியாற்றியும் DMK..... 2021 தேர்தல் அறிக்கையில் சொன்னபடி.. இதுவரை பணி நிரந்தரம் இல்லை.. Mr. திருமா. MP அவர்களே... தூங்குவதுபோல் நடிக்காதீங்க.. 2026 தேர்தல் முடிவு அம்பேல்..
2 weeks ago | 0
தமிழ்நாட்டில் வசிக்கும் வட இந்திய மக்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது
2 weeks ago | 1
தமிழ்நாட்டில் வசிக்கும் வட இந்திய மக்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது
2 weeks ago | 1
Thiruma army
தமிழ்நாடு முழுவதும் பல்நோக்கு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
#thiruma_army
2 weeks ago | [YT] | 1,592