போர்குடி கள்ளர் Porkudi kallar

சங்ககால அரசர் #சேதுராயர் வழிவந்த வெட்சி போர் கள்ளன் #மலையமான்_திருமுடிக்காரிக்கு தோகைமலையில் வெண்கல சிலை அமைக்க தமிழக #முதல்வரிடம் ஒட்டுமொத்த #கள்ளர் இனம் சார்பாக கோரிக்கை வைத்தார் சகோதரர் செந்தில் மலையமான் 😍

#Kallar | #Malaiyaman | #malayamanthirumudikari | #mukkulathor | #mukkulam | #Thevar | #sedhuraiyar | #sethuraiyar | #malaiyaman_sethuraiyar |

தேவர் | சேதுராயர் | மலையமான் | சேதிராயர் | கள்ளர் | மலையமான் | முக்குலம் | முக்குலத்தோர் | அகமுடையார் | போர்க்குடி |

4 weeks ago | [YT] | 109



@kumaresans290

செம அரசியல் 😂😂😂. இரு தினங்களுக்கு முன்பு ஆப்ப நாட்டு மறவரை வி.சி.க வினர் சென்னையில் போட்டு பொளந்தனர். அதற்க்கு வி.சி.க வினரை கைது செய்ய சொல்லி தென்மாவட்டங்கள் கோவையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்தது. 😂.இப்போது அன்பில் பொய்யா மொழி அல்லது வேறு முக்குலத்தோர் அமைச்சர்கள் மூலம் இவர்களே ஒரு இயக்த்தை வைத்து சிலை வைக்க கோரிக்கை மணு தர வைத்து அதை ஸ்டாலின் பெறுவது போல காட்டி சிலை அமைப்பதாக உறுதி குடுத்ததும் ஊடகத்தில் செய்தி பரவவிட்டு முக்குலத்தோரை சாமதப்படுத்யது போலவும் ஆச்சு வி.சி.க வினரை காப்த்தியது போலவும் ஆச்சு 😂😂😂. வி.சி.க வினரை கைது பன்னிட்டா வட தமிழகத்தில் வன்னியர்களை தேர்தலில் எதிர் கொள்ள முடியாது 😂😂. ஆதலால் வி.சி.க வின் தயவு தேவை. 😂.இப்போது அந்த ராஜீவ்காந்தி பிரச்சனை Off செய்யப

4 weeks ago | 2

@royalramar3320

வாழ்த்துக்கள் சகோதரா. பாண்டியர் குல சேதுராயர் ஊர்காடு ஜமீன் கோட்டை.

3 weeks ago (edited) | 0