aanmeegam Info Tamil

🕉️✨ ஆன்மீகம் & ஜோதிடம் சார்ந்த YouTube சேனலுக்கு குரல் ஆங்கர் தேவை ✨🕉️

நாங்கள் நடத்தி வரும் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான YouTube சேனலுக்கு,
📌 எந்த ஊரில் வசிப்பவராக இருந்தாலும் சேர வாய்ப்பு!

👉 வீட்டிலிருந்தே எளிதாக செய்யலாம்.
நாங்கள் அனுப்பும் உரைகளை (Script) நீங்கள் உங்கள் குரலில் படித்து ஆடியோவாக அனுப்பினால் போதும்.

🔸 ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்கள்
🔸 தெளிவாகவும் இனிமையாகவும் பேசத் தெரிந்தவர்கள்
🔸 வீட்டிலிருந்தே சம்பாதிக்க விரும்புகிறவர்கள்

இவர்கள் அனைவரும் தொடர்பு கொள்ளலாம்.

📲 வாட்ஸ் அப் : 84899 07574
📧 Email : vennilaprakashv@gmail.com

🙏 வீட்டிலிருந்தே உங்கள் குரலால் ஆன்மீகத்தை பரப்பும் அரிய வாய்ப்பு!
உங்களின் குரல் பலருக்கு வழிகாட்டியாக அமையட்டும். 🙏

2 months ago | [YT] | 4