SIVANYA CLICKS
வாராஹி சரணம், வார்த்தாளி சரணம், வராஹ முகம் கொண்டு வையகம் காக்க வந்தவளே சரணம்.ஓம்காரி சரணம், ஹ்ரீம்காரி சரணம், சரணம் சரணம் வாராஹி தாயே சரணம்.நவகோண சக்கரத்தில் நின்று நானிலம் காக்க வந்தவளே மஹா வாராஹியே சரணம் சரணம் அம்மா.பஞ்சமி நாயகியாய் பிரபஞ்சம் ஆள வந்தவளே தஞ்சம் உந்தன் மலரடியே சரணம் சரணம் அம்மா.மஹா வாராஹியே ஸ்வப்ன வாராஹியே ஆதி வாராஹியே லகு வாராஹியே வா வா வா.
2 months ago | [YT] | 3
SIVANYA CLICKS
வாராஹி சரணம், வார்த்தாளி சரணம்,
வராஹ முகம் கொண்டு வையகம் காக்க வந்தவளே சரணம்.
ஓம்காரி சரணம், ஹ்ரீம்காரி சரணம், சரணம் சரணம் வாராஹி தாயே சரணம்.
நவகோண சக்கரத்தில் நின்று நானிலம் காக்க வந்தவளே
மஹா வாராஹியே சரணம் சரணம் அம்மா.
பஞ்சமி நாயகியாய் பிரபஞ்சம் ஆள வந்தவளே
தஞ்சம் உந்தன் மலரடியே சரணம் சரணம் அம்மா.
மஹா வாராஹியே ஸ்வப்ன வாராஹியே
ஆதி வாராஹியே லகு வாராஹியே வா வா வா.
2 months ago | [YT] | 3