இஸ்லாமியர் அமைதி வேண்டும் என்கிறோம் .அரசியல் கட்சிகள் ஆட்ச்சி வேண்டும் என்கிறது.அரவர் அவர் வணக்கவழிபாட்டை செய்கிறோம் நம்மை ஏன் இப்படி அழைகழிக்கிறார்கள்.முஸ்லீம்தலைவர்கள் யாரும் இதை எதிர்த்ததாக தெரியவில்லையே.
3 days ago | 2
எந்த ஒரு இஸ்லாமியரும் இந்துக்கு எதிராக இருப்பது கிடையாது!! இந்த அயோகியதனமா திருட்டு திராவிட மாடல் செய்யும் அரஜாகமும் மற்றும் சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக காளை நக்கும் அரசியல் தான் காரணம்!!
3 days ago | 2
Ithu la oru Nambikai santhosam ithuku government ethirka vendiya avasiyam illa
3 days ago | 0
எந்த ஒரு இந்து சகோதரனும், இஸ்லாமியனும் ஒற்றுமை யாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறரர்கள், சில அரசியல் கட்சி மக்களை தூண்டி விட்டு சுய லாபம் அடைய நினைக்கிறது,,
3 days ago | 0
IND TAMIL 24x7
திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவதில் திமுக அரசின் நடவடிக்கையை இஸ்லாமியர்களே விரும்பவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
3 days ago | [YT] | 88