ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
4 months ago | 11
May his soul rest in peace sir. Let the God Almighty give u the strength to overcome this situation
4 months ago | 0
மிகவும் வருத்தமாக இருக்கிறது ஐயா, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
4 months ago | 1
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி 💐
4 months ago | 1
kondranki Dhanasekar
அன்பர்களே !!
எனது தந்தையார் திரு N.சதாசிவம் அவர்கள் இன்று 29/06/2025 காலை 11மணிக்கு உடல் நல குறைவால் காலமானார் எனபதை மிகவும் வருத்தத்தோடு தெரிவிக்கிறேன் ...
அன்னாரது இறுதி சடங்குகள் திருப்பூர் - வெங்கமேடு -தங்கமணி இல்லத்தில் இன்று 29/06/2025 மாலை 6.30மணிக்கு நடைபெறும் ..
Kondranki Dhanasekar Astro
4 months ago (edited) | [YT] | 130