அண்ணா மலை ஜி அவர்கள் துரோக அரசியலை கையில் எடுக்க மாட்டார். மோடியின் திரு மகனாக எப்போதும் இருப்பார். 26 ல் அவர் election nil பங்கு வகிக்கவில்லை என்றாலும் அவரின் support என்றும் தாமரைக்கே. நீங்கள் எல்லோரும் அவர் கூடவே இருந்து எப்போதும் ஆதரவு கொடுக்க வேண்டும். வரும் M.P. தேர்தலில் கண்டிப்பாக அவர் வெல்வார். Parliment அவருக்கு காத்திருக்கு.
1 week ago | 0
Thi Tamil
அண்ணாமலை அன்பு கூட்டத்தின் வலிமை என்ன தெரியுமா? | பகிரங்கமாக தெரிவித்த தலைமை! | Thi Tamil
link - https://youtu.be/7YHS7Aw0sQs
2 weeks ago | [YT] | 2