தமிழர் குலம் - Tamilar kulam

எங்களோடு இணைந்து இறைப்பணியை மேற்கொள்ள குழுவில் இணைந்து ஒன்றாக கரம் கோர்ப்போம் நமது வரலாற்றைக் காக்க புதியதோர் வரலாறு படைப்போம்....
கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமசிவாயவே

4 days ago | [YT] | 131



@GAYATHRIV-c9b

குழுவில் இணைய முடிய வில்லை தம்பி என்னால் ஆனால் உங்கள் சேவை பணிக்கு வாழ்த்துக்கள் நமசிவாய சிவாய நமக

4 days ago | 1  

@Saravhanaraja

வாழ்த்துக்கள் அன்பரே. . காலத்தோடு இணையும் நேரம் வரும். . உழவார பணி கொள்வோம். .

4 days ago | 0

@venkateshsubramanian1150

ஓம் நமசிவாய 🙏🙏

4 days ago | 0

@TbuN007

🐿

4 days ago | 0

@chenthiltr

இணைய இயலவில்லை...

4 days ago | 0