Dina Kilavi

முக்கிய அறிவுரைகள்

1 year ago | [YT] | 14



@TamilkilaviNews 

விடுபட்டவை: 1. பைக் ல போகும் போது வழியில் கார் நிறுத்தி இருந்தால் மெதுவாக நிதானமாக கவனமாக போக வேண்டும்..நம் பின்னால் லாரி, பஸ் வருகிறதா என பார்த்து செல்லவும்..திடீரென்று கார் கதவை திறப்பார்கள் சில தற்குறிகள்.. 2. பைக் ல திரும்பும் போது 4 புறமும் பார்த்து turn செய்யணும்..பார்க்காமல் இஷ்டத்துக்கு turn செய்ய கூடாது 3. வண்டி ஓட்டும் போது சில நிமிடம் லேட் ஆனாலும் பரவா இல்லை காத்திருந்து turn,டிரைவ், overtake செய்யலாம் 4. மனிதன் பேசாமல் கம்ப்யூட்டர் வாய்ஸ் மூலமாக கூட ஏமாற்றுவார்கள் (நாம் உடனே அதை நம்புவோம்) புது புது idea வடக்கணுக்கு வரும்..நாம் தான் உஷாராக இருக்கணும்...என்ன இருந்தாலும் கடைசியில் அது பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்

1 year ago (edited) | 0