Manoj Murugan

நம் சிறப்பான 24 வது வரலாற்றுப் பயணம் “பாண்டியநாடு“ க்கு தயாராகுங்கள் 🔥🎏
கயல் கொடி வேந்தர்களின் வரலாற்றை தொட்டு உணர்வோம் ❤️பாண்டியர்களைத் தேடி ஒரே நாளில் 3 மாவட்டங்களுக்கு பயணம் 🤩
பதிவு செய்ய :-
99522 77584

நம் சிறப்பான 25 வது வரலாற்றுப் பயணம் “இலங்கை” நவம்பர் 12 முதல் 16 வரை ❤️

1 month ago | [YT] | 573



@NivasNivi3697

இலங்கை பயணம் எவ்வளவு தொகை

1 month ago | 2

@vloggertamilan

எங்க ஊருக்கு வாங்க

1 month ago | 0

@karthikamuthukumaran5151

மதிப்பிற்குரிய சகோதரரே வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉. இதைப் போன்ற வரலாற்று பயணம் செய்ய மிகுந்த ஆவலாக உள்ளோம். ஆனால் இதை குடும்ப சுற்றுலாவாக விடுமுறை காலத்தில் ஏற்பாடு செய்வீர்களா????? இப்போது குழந்தைகளை விட்டு விட்டு பெரியவர்கள் மட்டுமோ, அல்லது பள்ளிக்கு விடுமுறை எடுத்து அவர்களை கூட்டிக் கொண்டும் வரமுடியாதே....

1 month ago | 3

@perumal1985

கோவில் பாலடய்வது தவிர்த்து பராமரிக்க வேண்டும், ஆட்சி செய்பவர்கள்.

1 month ago | 0

@Falcon_King_

அண்ணா ஆதிச்சநல்லூர் வாங்க

1 month ago | 0

@Navdeepakash

Tenkasi vanga anna sundarapandiapuram kita tha parakarama pandian died place eruku broo

1 month ago | 0

@surathkumar7821

Elankai price sir

1 month ago | 0

@மு.காஜாஹுசைன்PakB.E

பயனுள்ள வேலை செய்யுங்கள் சகோதரா

1 month ago | 1