KUTTY KADHAI PAATU

Kutty Kadhai Paatu - இது ஒரு குழந்தைகள் பெரியவர்களுக்கான மனமகிழ்ச்சிக்கான உலக பயணம்! இனிமையான பாடல்களும், சுவையான கதைகளும், தமிழ் பாரம்பரியமும் அறிவும் சேர்த்து அவர்களின் கற்பனை உலகத்தை திறக்கும் சிறப்பு சேனல். ஒவ்வொரு காணொளியும் கதையின் மீது பாடலாக வந்து, பாசத்தையும் பண்பாட்டையும் நம் பிள்ளைகளில் விதைக்கும்.
கற்பதும் கேட்பதும் ஒரு ஆனந்த அனுபவமாகும் இங்கு!