9442009517
சிவாய நம
திருச்சிற்றம்பலம்
விழித்திரு
சிவத்தில் திளைத்திரு !!!
உங்கள் கைலாஷ் டிவி சேனல் முற்றிலும் ஆன்மீக நிகழ்வுகளுக்காக மட்டும் தொடங்கப்பட்ட சேனல்.
இந்த சேனலில் உங்கள் ஊரில் நடக்கும் திருவிழா மற்றும் ஆன்மீக நிகழ்வுகளை வீடியோவில் பதிவு செய்து எங்கள் வாட்ச் ஆப் எண்ணிற்கு pdf முறையில் அனுப்பினால் சேனலில் ஒலிபரப்பு செய்யப்படும்.
நிகழ்வுகள் அனைத்தும்
நேரடி ஒலிபரப்பும் செய்து தரப்படும் .
திருவாசகம் முற்றோதல் சுந்தரர் தேவாரம் முற்றோதல் மற்றும் பண்ணிரு திருமுறைகள், அகத்தியர் தேவாரத் திரட்டு
மற்றும் திருப்புகல் ஆகிய தேவாரங்கள் பண் முறைப்படி இனிமையான ராகத்தில் நேர்த்தியாக நடத்தி தரப்படும்.
தொடர்பு கொள்ள:
கயிலைப்புணிதர்கள் சிவ சி இராமநாதன்.
சிவ இரா இராசாத்தி
அம்மா மெடிக்கல்,
வடக்கு வீதி,
மேலத்தானியம்,
பொன்னமராவதி (வட்டம்),
புதுக்கோட்டை மாவட்டம்,
அலைபேசி:
9442009517
8248376186.
சிவாய நம திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏