தமிழ் தேசிய வலையொளி | நாம் தமிழர் கட்சி | சீமான் | NTK party|seeman view


Arasiyal kural

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மருத்துவர் அபிநயா...

1 year ago | [YT] | 43

Arasiyal kural

ரஜினிக்கு நன்றி தெரிவித்த சீமான்

நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி..!

1 year ago | [YT] | 47

Arasiyal kural

2024 நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?

1 year ago | [YT] | 33

Arasiyal kural

https://youtu.be/sRYQCNSeauU?si=Ewqqa...
வருகின்ற தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில், கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று 09-01-2024 காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பொங்கல் விழா வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

1 year ago (edited) | [YT] | 31

Arasiyal kural

2023 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட தலைவர் யார்?

1 year ago | [YT] | 12

Arasiyal kural

திருச்செந்தூர் தொகுதிகுட்ப்பட்ட காயல்பட்டிணம்
பகுதியில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 23.12.2023 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.

1 year ago | [YT] | 31

Arasiyal kural

திமுக வரலாற்றில் முதன்முறையாக அமைச்சர் ஒருவருக்கு (பொன்முடி) பதவி பறிப்பு திமுகவுக்கு பின்னடைவு

1 year ago | [YT] | 9