voice of pmk,
contact📞:email:dpigame7@gamil.com


Pmkveriyan

"தமிழக மக்கள் உரிமை மீட்பு" நடைபயணத்தின் 100 நாள் முடிவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் தீர்க்கக்கோரி, தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக சென்னையில் காணொளி தொகுப்பை வெளியிட்டு, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது.!#pmk#anbumani#ramadoss#kaduvattiguru#pmkveriyan#tn29‪@makkaltvofficial‬ ‪@PMKOfficialchannel‬ ‪@pmkveriyan‬

3 days ago | [YT] | 818

Pmkveriyan

இன்று, சென்னையில் நடைபெற்ற, பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது.!#pmk#a
nbumani#ramadoss#pmkveriyan#kaduvattiyguru‪@PMKOfficialchannel‬ ‪@makkaltvofficial‬ ‪@pmkveriyan‬

1 week ago | [YT] | 845

Pmkveriyan

*தமிழகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த முயற்சி*

அடுத்த சில நாட்களில் #பசுமைத்தாயகம் தலைவர் *முனைவர்.சௌமியா அன்புமணி* அவர்கள்
தமிழகமெங்கும் 100 நாள் தீவிர சுற்றுப்பயணம்!

இன்றைய சூழலில்
1)*மகளீர் நலன்*
2)*பொருளாதார முன்னேற்றம்*
3)*மகளீர் பாதுகாப்பு*

எனப் பல முக்கிய தலைப்புகளில் உள்ளரங்கு கலந்துரையாடல்கள்,
சுமார் 100 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ளன..!
#pmk#anbumani#ramadoss#kaduvattiguru#sowymia anbumani #tn29#pmkveriyan
‪@makkaltvofficial‬ ‪@PMKOfficialchannel‬ ‪@pmkveriyan‬

2 weeks ago | [YT] | 900

Pmkveriyan

பெண்கள் நலன்,
பெண்கள் வளர்ச்சி,
பெண்களின் பாதுகாப்பு,

போன்ற பல்வேறு பெண்களின் நலன் சார்ந்த உரிமையை பற்றி

ஒவ்வோரு தொகுதியாக பெண்களிடத்தில் கொண்டு சேர்க்க 100 நாள் உள்ளரங்கு கூட்ட சுற்றுபயணமாக வருகிறார்

பசுமை தாயக தலைவர்
முனைவர் Sowmiya Anbumani #Sowmiya Anbumani அவர்கள்.....#anbumani#tn29#pmkveiyan#‪@makkaltvofficial‬ ‪@pmkveriyan‬

2 weeks ago | [YT] | 806

Pmkveriyan

உரிமை மீட்க… தலைமுறை காக்க" பயணத்தில், தருமபுரி - சேலம், தொப்பூர் கணவாய் பகுதியில் அதிகமாக விபத்து நடப்பதால், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் திரு.நிதின் கட்காரி அவர்களை பலமுறை நேரில் சந்தித்து, தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெறுவதை நேரில் ஆய்வு செய்தபோது.!
💙💛❤️
#உரிமைமீட்க | #தலைமுறைகாக்க#anbumani#ramadoss#tn29#pmkveriyan#thoppur#kaduvattiguru‪@pmkveriyan‬ ‪@makkaltvofficial‬ ‪@PMKOfficialchannel‬

3 weeks ago | [YT] | 394

Pmkveriyan

உரிமை மீட்க… தலைமுறை காக்க" பயணத்தில், தருமபுரி மாவட்டம், அரூர் நகரத்தில் உரையாற்றிய போது..!

#உரிமைமீட்க | #தலைமுறைகாக்க#harur#anbumani#ramadoss#kaduvattiguru#pmkveriyan#tn29‪@makkaltvofficial‬ ‪@pmkveriyan‬

3 weeks ago | [YT] | 619

Pmkveriyan

உரிமை மீட்க… தலைமுறை காக்க" பயணத்தில், தருமபுரி மாவட்டம், 1883- ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால், தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, மொரப்பூர்‌ ஒன்றியத்தில் கட்டமைக்கப்பட்ட, ஈச்சம்பாடி அணையிலிருந்து நீரேற்று குழாய் மூலமாக மொரப்பூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக அரசை வலியுறுத்தி, கண்டண முழக்கமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த போது.!

#உரிமைமீட்க | #தலைமுறைகாக்க#pmkveriyan#tn29#anbumani#ramadoss#kaduvattiguru‪@makkaltvofficial‬ ‪@PMKOfficialchannel‬

3 weeks ago | [YT] | 359

Pmkveriyan

உரிமை மீட்க… தலைமுறை காக்க" பயணத்தில், தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உரையாற்றிய போது..!

#உரிமைமீட்க | #தலைமுறைகாக்க#anbumani#ramadoss#pmkveriyan#tn29‪@PMKOfficialchannel‬ ‪@makkaltvofficial‬

3 weeks ago | [YT] | 469

Pmkveriyan

இருள் இன்றுடன் விலகட்டும்,
மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்!

இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

தீமையை நன்மை அழித்ததன் கொண்டாட்டம் தான் தீப ஒளித் திருநாள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த ஆண்டு தீப ஒளித் திருநாள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒளி கிடைக்க அழிக்கப்பட வேண்டிய தீமைகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முதன்மையானது மக்களை சீரழிக்கும் தி.மு.க ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது மட்டும் தான்.

விலைவாசி உயர்வு, வரிக்கொடுமை, வேலைவாய்ப்பின்மை, சட்டம் & ஒழுங்கு சீர்குலைவு என அழிக்கப்பட வேண்டிய சக்திகள் ஏராளமாக உள்ளன. அவை அனைத்தையும் அகற்றுவதற்கான தீர்வு உங்களின் கைவிரல் நுனியில் தான் உள்ளன. அதை ஒருமுறை செய்தால் தமிழ்நாட்டில் இருள் இன்றுடன் முடிவுக்கு வரும்; மகிழ்ச்சி நிரந்தரமாக நிலை கொள்ளும். அதை செய்வதன் மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.#anbumani#ramadoss#tn29#pmkveriyan#kaduvattiguru‪@makkaltvofficial‬ ‪@PMKOfficialchannel‬ ‪@pmkveriyan‬

1 month ago | [YT] | 976