கிராம விவசாயி - Grama Farmer

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து - தெய்வப்புலவர் திருவள்ளுவர்


ஒரு விவசாயியாக நான் விளைவித்து உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்காக இதைத் தொடங்கினேன். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய நாம் பயன்படுத்திய தொழில்நுட்பம் மற்றும் பழங்கால வழியை மற்ற விவசாயிகளும் புரிந்து கொள்ள இது உதவும்.

As a farmer I started this to help people understand how the food products I produce are produced. This will help other farmers to understand the technology and the ancient way we used to produce value added products.

Our email is - gramafarms@gmail.com